நண்பனின் மனைவியுடன் அந்த நடிகர் செய்த கீழ்த்தரமான காரியம்

 பிரபல நடிகர் ஒருவர், தனது நண்பனின் மனைவியை நள்ளிரவில் காரில் அழைத்துச் சென்று ஊர் சுற்றிய கதை தற்போது அம்பலமாகியுள்ளது. நண்பனுக்கு சரக்கை ஊற்றி மயக்கிவிட்டு, மனைவியுடன் ஜாலியாக இருந்த நடிகரின் லீலை வெளிச்சத்துக்கு வந்ததும், கணவன் கொந்தளிப்பில் இருக்கிறார்.



ஜாலியாக இருக்க ஆசைப்பட்டு தனது மனைவியை சில நண்பர்களுடன் பார்ட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த நடிகர், நண்பனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் கொடுத்து போதையில் தள்ளியுள்ளார்.


பார்ட்டி களைகட்டியிருந்த நள்ளிரவு நேரத்தில், நடிகர் அந்த நண்பனின் மனைவியை மட்டும் தனியாக காரில் ஏற்றிக்கொண்டு மாயமாகியுள்ளார். அந்த கணவர் போதையில் இருந்ததால், இவர்கள்  தனியாக சென்றது அவருக்கு தெரியவில்லை.


அதுமட்டுமல்லாமல், அந்த நடிகர் நண்பனின் மனைவியை வெளிநாட்டு டூர் ஒன்றிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். "எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன், நீயும் வாடா" என்று நண்பனை கூப்பிட்டு, அவனை மதுவில் மயக்கிவிட்டு,  நண்பனின் மனைவியுடன்  ஜாலியாக இருப்பதற்கு  ஏற்பாடு செய்துள்ளார். 


இந்த விவகாரம் எப்படியோ கசிந்து, நண்பனின் காதுகளுக்கு எட்டியுள்ளது. தனது நண்பனே தனக்கு இப்படிப்பட்ட துரோகத்தை இழைத்துவிட்டானே என்று அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். மனைவியின் நடத்தையையும், நண்பனின் துரோகத்தையும் எண்ணி அவன் மிகுந்த கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை துரோகம் செய்த நடிகரை நண்பன் கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். "நீயெல்லாம் மனுஷனா? நம்ப வச்சு இப்படி ஏமாத்திட்டியே" என்று ஆவேசமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகரின் கீழ்த்தரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



No comments

Powered by Blogger.