15 ஆண்களுடன் நிர்வாண அனுபவம்! அமலா பாலின் பகீர் பேட்டி!
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா, தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால், பேட்டி ஒன்றில் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்த கேள்விக்கு, ” நான் அந்த படத்தின் காட்சிகளில் நடித்தபோது நான் நிர்வாணமாக தான் இருந்தேன். அப்போது என்னை சுற்றி சுமார் 15 ஆண்கள் இருந்தார்கள். நான் அப்போது அந்த 15 பேரும் “என் கணவர்கள்” என நினைத்து மனதை அந்த மனநிலைக்கு கொண்டு வந்து அப்படியான காட்சிகளில் நடித்தேன் என வெளிப்படையாக கூறினார்.
இந்த தகவல் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அமலா பாலின் இந்த பேச்சால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமலா பாலின் இந்த பேச்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment