கணவருக்கு "வேலை" ட்ரிப்... அரசியல் புள்ளிக்கு "ஜாலி" ட்ரிப்! நடிகையின் இரகசிய பயணம்
சின்னத்திரை வட்டாரத்தில் சமீப காலமாக ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட வாழ்க்கை ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது. பல சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கிசுகிசுக்கள் வெளியான போதும் அதை கண்டுகொள்ளாமல் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால், இவருடைய திருமணம் மற்றும் விவாகரத்து குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. முதல் கணவரை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு, சத்தம் இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அந்த பிரபலத்தின் மீது இப்போது ஒரு புதிய குண்டு வீசப்பட்டுள்ளது.
இவர் இரண்டாவது கணவருக்கும் தெரியாமல் சில காரியங்களை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன. அப்படி என்னதான் செய்தார் என்று விசாரித்ததில், ஒரு பெரிய விஷயம் சிக்கியுள்ளது.
ஏற்கனவே, ஒரு அரசியல் பிரமுகருடன் இவர் நெருக்கமாகப் பழகி வருவதாக ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டது. இப்போது, அந்த கிசுகிசுவை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அரசியல் புள்ளியுடன் இவர் ஜாலி ட்ரிப் சென்று வந்திருக்கிறாராம்! அதுவும் கணவரிடம் "வேலை விஷயம்" என்று பொய் சொல்லிவிட்டுச் சென்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து இப்படிப்பட்ட சர்ச்சைகளில் இவர் சிக்கி வருவது சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவருடைய இந்த இரட்டை வாழ்க்கை திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.png)
Post a Comment