வெறி ஏத்தும் எமி ஜாக்சனின் கிளாமர் போஸ் பார்த்ததுமே மூடு ஏறுது

தமிழ் திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளியான "மதராசபட்டணம்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். வெளிநாட்டுப் பெண்ணாக இருந்தாலும், தமிழ் பெண் போன்ற முக ஜாடையால் ரசிகர்களைக் கவர்ந்தார்.



தொடர்ந்து பல படங்களில் நடித்து, தனது திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். "தாண்டவம்", "கெத்து", "தெறி", "2.0", "தங்க மகன்", "ஐ" போன்ற படங்களில் அவரது நடிப்புத் திறமை பெரிதும் பாராட்டப்பட்டது.



திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து, 2019 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்தார். திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் பிரிந்தனர்.



பின்னர், நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்.


இந்நிலையில், விருது நிகழ்ச்சி ஒன்றில் எமி ஜாக்சன் புதிய ஹேர் ஸ்டைலுடன், முன்னழகை எடுப்பாகக் காட்டும்  உடையில் அரேபிய குதிரை போல் காட்சியளித்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளன.



குறிப்பாக, சைடு போஸில் அவர் சற்று நிமிர்ந்து நின்று, சகலமும் தெரியக்கூடிய வகையில் தொடையழகை எடுப்பாகக் காட்டியது அனைவரையும் கவர்ந்துள்ளது. "தொடையழகி ரம்பாவை ஓரம் கட்டி விட்டார்" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன. எமி ஜாக்சனின் இந்த கவர்ச்சி போஸ், இணையத்தையே அதிர வைத்துள்ளது.

No comments

Powered by Blogger.