வெறி ஏத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் லுக்

 சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. ஆரம்பத்தில் ஒரு சிறந்த மாடலாகவும், தொகுப்பாளினியாகவும் இருந்த இவர், தனது தந்தை தயாரிப்பில் வெளியான "வேலையினு வந்தா வெள்ளைக்காரன்" திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.



தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், நெட்பிளஸ் இந்தியாவின் 2019 புதிய திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் மீ டூ இயக்கத்தின் ஆதரவாளராக விளங்கிய இவர், பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார்.



பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர், சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாகத் திகழ்கிறார். சன் டிவி, ஜீ டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி போன்ற பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக "வம்சம்", "ஆண்டாள் அழகர்", "சுந்தரகாண்டம்", "உயிர்மெய்", "மரகதவீணை", "வாணி ராணி" போன்ற சீரியல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன.



திரைப்படங்களைப் பொறுத்தவரை "மசாலா படம்", "இனிமையான நாட்கள்", "திரைக்கு வராத கதை", "கோ 2", "மணல் கயிறு 2" போன்ற படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.


சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும் ரேஷ்மா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தையே அதிர வைத்துள்ளது. ஓவர் டைட்டான உடை அணிந்து, தனது பின்னழகு எடுப்பாகத் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.



இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், "என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறோம்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், "கைகளை உயர்த்தி பின்னழகை காட்டியிருக்கும் அழகை பார்த்து அசந்து போயிருக்கிறோம்" என்றும் கூறுகின்றனர்.



முன்னழகும், பின்னழகும் எடுப்பாகத் தெரியக்கூடிய வகையில் சைடு போஸ் கொடுத்து, "தொடையழகி ரம்பாவை ஓரம் கட்டி விட்டார்" என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


எப்படிப்பட்டவர்களும் தடுமாறிவிடும் வகையில் இந்த புகைப்படத்தின் தரம் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். சிங்கிள் பசங்களின் உணர்வுகளைக் கிளறும் வகையில் முன்னழகும், பின்னழகும் கூடுதலாகத் தெரிவதால், இளசுகள் தொடர்ந்து புகைப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.