அம்மா, மகளை குறி வைத்த 62 வயது நடிகர்! நடிகையின் அதிர்ச்சி முடிவு!

 சினிமா உலகில் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து நடிகைகளாக ஜொலிப்பது புதிதல்ல. ஆனால், ஒரு நடிகை தன் மகளுக்காக அட்ஜெஸ்ட் செய்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சில படங்களில் நடித்து வந்த நடிகை, தனது 19 வயது மகளை சினிமாவில் பிரபலமாக்க ஆசைப்பட்டார். 62 வயது நடிகரிடம் வாய்ப்பு கேட்டபோது, மகளை அட்ஜெஸ்ட் செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.



மகளுக்கு இத்தனை வயதுதான் ஆகிறது, வேண்டும் என்றால் நான் அட்ஜெஸ்ட் செய்கிறேன் என்று கூறி, படப்பிடிப்பு முடியும் வரை அனுசரித்து மகளுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு நடிகை கேட்டுள்ளார். வயதானாலும் 25 வயது பெண் போல் வாட்டசாட்டமாக இருக்கும் அந்த அம்மா நடிகையிடம் தனது ஆசையை தீர்த்துள்ளார் அந்த நடிகர். "உனக்காக உன் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன், ஆனால் ஒரேவொரு முறை உன் மகள் என்னை அனுசரிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் அம்மாவும் மகளை புரிய வைத்து அந்த நடிகரை அனுசரித்துள்ளார்.



அம்மா சொல்கிறார் என்று சினிமா வாய்ப்புகளுக்காக அனுசரித்து சென்ற மகள், ஒரு கட்டத்தில் அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பித்துள்ளார். இதுவரை நான் நடித்து சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டு காதலனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.


ஆனால் அம்மா, மகள் இப்படி செய்தால் நமக்கு வேறு தொழில் இல்லை என்று நினைத்து மகள் சொத்துக்களை தன் பெயரில் மாற்றியுள்ளார். "நீ அட்ஜெஸ்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும், வேறு எப்படியும் வராது" என்று கூறி மூளை சலவை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நடிகை அம்மா மீது வழக்கு போட்டு காதலரை திருமணம் செய்து செட்டிலாகி இருக்கிறார்.


தற்போது சீரியலில் நடித்து வரும் நடிகையிடம், "உங்களைப் போன்ற வாரிசு நடிகைகள் விருது விழா, பெரிய ஹீரோக்கள் படம் என்று கோடிகளில் புரளுகிறார்கள், நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆயிரம் ரூபாய் வாங்கினாலும் நிம்மதியோடு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.


இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகையின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.