படுக்கையில் இதை பண்ணும் பழக்கம் இருக்கு கூச்சமின்றி கூறிய நடிகை மீனாட்சி

 வெயில் படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பெருமாள், ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்த இவர், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும், ஐட்டம் பாடல்களிலும் நடித்துள்ளார். விஜய்யின் துப்பாக்கி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மீனாட்சி, தனது சமீபத்திய பேட்டியில் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல் இணையத்தை கலக்கியுள்ளது. இவர் தினமும் இரவு படுக்கையில் படுத்துக் கொண்டு தனது புகைப்படங்களை கூகுளில் தேடிப் பார்க்கும் பழக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மீனாட்சியின் இந்த வெளிப்படையான பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கூகுளில் என்னை தேடுவது எனக்கு பிடிக்கும்:


தனது பேட்டியில், "என்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை கூகுளில் தேடிப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. என்னுடைய லேப்டாப்பில் அந்த புகைப்படங்கள் இருந்தாலும், கூகுளில் தேடி பார்க்கும் போது ஒரு வித்தியாசமான உணர்வு கிடைக்கும். குறிப்பாக, என்னுடைய புகைப்படத்துடன் முன்னணி சினிமா ஊடகங்களின் லோகோ இடம் பெற்று இருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று மீனாட்சி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.