கஞ்சா போதையில் அதை பண்ணா நல்லா வரும் சீரியல் நடிகையின் இரட்டை முகம்
சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகள்! குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகையின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், நடிகை தனது தனிப்பட்ட ரகசியங்களை நண்பருடன் பகிர்ந்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குடும்ப குத்துவிளக்கின் மறுபக்கம்:
சீரியலில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்து வரும் நடிகை, நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார் என்பதை அவரது நண்பர் வெளிப்படுத்தியுள்ளார். "உன்னை எல்லோரும் குடும்பப்பாங்கான நடிகை என்று படப்பிடிப்பு தளங்களில் கூறுகிறார்கள். ஒன்னும் தெரியாத அப்பாவி நடிகை என்று கூறுகிறார்கள். உன் பேட்டியை எல்லாம் பார்த்தேன். அப்படியே அச்சு பிசிறுக்காமல் குடும்ப குத்து விளக்கு போல சுடிதார் போட்டுக்கொண்டு புடவை கட்டிக்கொண்டு ஒன்றுமே தெரியாத பாப்பா போல இன்டர்வியூ கொடுக்கிறாய். இதையெல்லாம் பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது. இவள் போன வாரம் என்னிடம் கதை எழுதும்போது கஞ்சா அடிச்சுட்டு கதை எழுதுவேன்.. அப்போதான் கதை நல்லா வரும்னு சொன்னாலே.. இப்படி இன்டர்வியூவில் ஒன்றுமே தெரியாத பாப்பா போல பேசுகிறாள் என்று பார்த்து வியந்து விட்டேன்" என்று நடிகையின் நண்பர் பேசியுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
குடும்பப்பாங்கான நடிகையின் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்று மேலும் வீடியோக்கள் வெளியாகுமா என்ற பயத்தில் ரசிகர்கள் உள்ளனர். நடிகையின் இந்த இரட்டை முகம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை இந்த விவகாரம் குறித்து என்ன சொல்லப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
.jpg)
Post a Comment